Friday, July 22, 2011

என்னத்த சொல்ல

சன் டி.வி ல புதுசா ஒரு சேனல் மூவி கிளப்  விளம்பரம் இல்லாம சினிமா பாக்கலாம்.
அப்ப கே.டி வி ? 
 
 
கருணாநிதி சுறுசுறுப்பாக உழைக்கிறார்: தி.மு.க. தலைவர் பதவியில் மாற்றம் தேவை இல்லை; மு.க.அழகிரி பேட்டி
- அப்ப அரசியல்லே  ரிடைர்மென்ட் கிடையாதா ?
 
 
கருவின் குற்றம் கவிதை எழுதுனதுக்கு நாஞ்சில் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதை எதிர்த்த வை.கோ கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இது எல்லாம் பல வருஷம் முன்னாடி.
நில மோசடி வழக்கில் கைது செய்யபட்டர்வகளுக்கு வக்கீல் அணி உதவி செய்யும்.
--இது தாண்டா அரசியல்!!

No comments:

Post a Comment