ராமையா பிறந்தது திருநெல்வேலி தச்சநல்லூர் கிராமம்.வீட்டில் நாலாவது பிள்ளை.அவருக்கு ஐந்து வயது இருக்கும்போது அவருடைய அப்பா இறந்துவிட குடும்பம் மதுரைக்கு பிழைக்க வந்தது.
ராமையா மதுரை ஹார்வி மில்லில் சிறிது நாள் வேலைபார்த்தார்.பின்னர் மேலபொன்னகரம் 6 வது தெருமுக்கில் ஒரு பெட்டி கடை ஓட்டினார்.அவருக்கு மொத்தம் மூணு பசங்க அதுல்ல மூணாவது புள்ள பேரு "ஜெகநாதன்" ரொம்ப சின்ன வயசுள்ள அவரு இறந்து போக.
பாசக்கார அண்ணனங்க அவங்க (அவிங்க) மூத்த பிள்ளைகளுக்கு ஜெகநாதன் என்று பெயர் இட்டனர்.
ஒண்ணுமில்ல நம்ம ரித்தீஷ்,பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் எல்லாம் ஹீரோவா நடிக்கும் போது நாம மட்டும் எழுத கூடாதா?.
அதான் கழுதை ஆரம்பிச்சாச்சு.இனிமே எழுதி தள்ளிடனும்.
ரித்தீஷ்
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
No comments:
Post a Comment